Friday, 30 September 2016

Sachin Tendulkar would 'only bat and shop', reveals Sourav Ganguly





Kolkata, Sep 30: Sachin Tendulkar's wardrobe secrets, Navjot Singh Sidhu and Ajay Jadeja's unorganised off field habits were some of the anecdotes shared by the former India cricketers in a talk show at the Eden Gardens here today (September 30).



 Ind-NZ second Test scorecard Former India captain Sourav Ganguly revealed that batting maestro Tendulkar would just 'bat and shop' during his playing days.

Thursday, 10 March 2016

இளம்பெண்ணின் நிர்வாண உடம்பில் ஓவியம் வரையும் இளைஞன்…!! (படங்கள் இணைப்பு) வயது வந்தவருக்கு மட்டும்


இந்த மாதிரி பொண்ணுகள நிற்க வைச்சு சுட்டாலும் தப்பில்ல.
அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம்பில் ஓவியம் வரைந்துள்ளார்.
வில்லங்க விளையாட்டைப் பார்க்க கூடிய கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. நிலைமை பொலிஸார் சீர்செய்ய ஓவியர் கலைப் பணி தொடர்ந்தது. நீங்களும் பாருங்க…

ஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.
இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (சுத்தமான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.
அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

ஆண்கள் பெண்களிடம் இரகசியமாக கேட்க நினைக்கும் 12 கேள்விகள்!


என்ன தான் உருகி உருகி காதலித்தாலும், தாலி கட்டும் வரை சில கேள்விகளை கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. மேலும், சில கேள்விகளை கேட்டுவிட்டால் இந்த சமூகமே ஆண்களை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்துவிடும்.
எ.கா., மாதவிடாய் குறித்த கேள்விகள் கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. ஒருவேளை அதற்கான தீர்வுகளை ஆண்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நமது ஊர்களில் மாதவிடாய் என்பது ஆண்கள் வாயில் உச்சரிக்கக் கூடாத வார்த்தையாக கருதப்படுகிறது.
இது போல பல கேள்விகளை பெண்களிடம் எப்படி கேட்கலாம், எப்போது கேட்கலாம் என ஆண்கள் தயங்குவதுண்டு.....
நாம் யார்?
காதலில் விழுவதற்கு முன்பு அல்லது, காதலுக்கும், தோழமைக்கும் நடுவே தத்தளிக்கும் போதும் முதல் கேள்வியாக ஆண்கள் கேட்க தயங்கும் கேள்விஇது. நாம் யார்? இன்னும் நாம் நண்பர்கள் தானா? இந்த கேள்வியை கேட்க தனியாக ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஆண்கள் நிறைய எதிர்பார்ப்பது உண்டு.
                                                                 கடந்த காலம்?
காதலிக்கும் முன்னரும், காதலிக்க பின்னரும் சிலர் கேட்க தயங்கும் கேள்வி இது. இதற்கு முன்னர் யாரையாவது காதலித்து உண்டா? இன்றைய காலத்தில் ஒரே காதல், அவர்களையே திருமணம் என்பது எல்லாம் அதிசய நிகழ்வுகளாக மாறிவிட்டது.

பிஞ்சு குழந்தையை விற்று ஐபோன் வாங்கியவர் கைது.!!

ஐபோன் கருவியின் விலை அதிகம் என்றாலும், பலரும் அதனை வாங்க விருப்பம் கொள்கின்றனர். அதன் தரம் மற்றும் பிரான்ட் என இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முன்னதாக ஐபோன் வாங்க சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயன்று உலகம் முழுக்க பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'ஏ டுயான்' 'சியோ மெய்' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பாராமக நினைத்து அந்த பிஞ்சு குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. குழந்தையை விற்பனை செய்த தம்பதியோடு சேர்த்து அதனை வாங்கியவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 குழந்தைகள் கடத்தப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக சீன ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிமு நாகரீகத்து தொலைபேசி..!


சிமு நாகரீகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய கால தொலைபேசி ஆனது தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் வரையிலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுமார் 1200 முதல் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த பண்டைய தொலைபேசி பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!



மீண்டும் 'பில்லா' கெட்டப்புக்குத் திரும்பும் அஜீத்?

சென்னை: சிறுத்தை சிவா- அஜீத் 3 வது முறையாக இணையும் தல 57 படத்திற்காக, ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை அஜீத் செய்து வருகிறார்.
வீரம், வேதாளம் என்று ஏற்கனவே இணைந்த அஜீத்-சிவா கூட்டணி மீண்டும் தல 57 படத்திற்காக 3 வது முறையாக இணைகிறது.
Thala 57:Ajith Kumar’s Latest GYM Workout Stills
இந்தப் படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று 3 மாதங்களில் மொத்தப் படத்தையும் முடித்து, தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட சிவா திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
முழங்கால் அறுவைசிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த அஜீத் தற்போது தல 57 படத்திற்காக வேகமாக தயாராகி வருகிறார்.
இதற்காக தினசரி ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை அஜீத் மேற்கொண்டு வருகிறார். தற்போது அஜீத் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
தனது 2 படங்களிலும் அஜீத்தை சால்ட் & பெப்பர் தோற்றத்திலேயே சிவா காட்டியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்திலாவது 'பில்லா' அஜீத்தை மீண்டும் பார்க்கலாமா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் ஆர்வத்தை அஜித்தும்-சிவாவும் பூர்த்தி செய்வார்களா?